How to use a Trial Version SW for a long time? - சோதனை மென்பொருளை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது எப்படி?
வணக்கம் நண்பர்களே...@!!@
Trial Version மென்பொருளின் காலத்தை அதிகரிக்க உதவும் மென்பொருள் ஒன்றை நாம் இன்று பார்க்கப் போகிறோம்.
அதாவது நாம் உபயோகிக்கக் கூடிய Trial Version மென்பொருள் குறைந்தது 30 நாளாகத்தான் இருக்கும். இவ்வாறான மென்பொருட்கள் 30 நாட்களுக்குப் பிறகு காலாவதி ஆகிவிடும். இந்த மென்பொருட்களின் கால அவகாசத்தை நீடிப்பதற்கு ஒரு மென்பொருள் இருக்கின்றது.
இதன் மூலம் 30 நாட்கள் கொண்ட Trial Version மென்பொருளை நாம் நீண்ட காலத்துக்கு உபயோகிக்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கி எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம். 'RunAsDate' என்ற மென்பொருளை கீழுள்ள Link மூலம் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
1.Click on this Link & download 'RunAsDate' Software.
2.Wait for 5 Secs
3.Click on SKIP
4.Download & Open 'RunAsDate'
5.Click on BROWSE button & give the location of Trial Version SW
6.Give the correct expiry date of that Trial Version SW
7.Finally Click on RUN button

Click here for 32 Bit
Click here for 64 Bit
2.Wait for 5 Secs
3.Click on SKIP
4.Download & Open 'RunAsDate'
5.Click on BROWSE button & give the location of Trial Version SW
6.Give the correct expiry date of that Trial Version SW
7.Finally Click on RUN button
நன்றி
வணக்கம்
Post a Comment