The Frebble - 'வ்ரெப்பிள்' காதலுக்கு நண்பன்
வணக்கம் நட்பூஸ்...@!!@
hi friends...@!!@
ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு 'ஸ்கைப்' போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளது.
இந்நிலையில் நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் Frebble என அழைக்கப்படும் தொலை தூரத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடுகை உணர்வைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கியுள்ளனர்.
கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் இந்த உபகரணம் ஒருவர் தனது அன்புக்குரியவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரது கரத்தைப் பற்றி அன்பை வெளிப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.
தூர இடங்களில் இருக்கும் காதலர்கள் தம்மிடமுள்ள Frebble உபகரணத்தைப் பயன்படுத்தி கரத்தைப் பற்றும் உணர்வை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள முடியும்.
இந்த உபகரணத்தை ஸ்கைப் மற்றும் கூகுள் ஹேங் அவுட் சேவைகளுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.
மேற்படி ஒரு சோடி உபகரணங்களின் ஆகக்குறைந்த விலை 89 அமெரிக்க டொலராகும்.
நன்றி
வணக்கம்
hi friends...@!!@
A new technology makes it possible for long distance lovers to hold hands. Though not in reality, the device allows you to touch your partner's hand virtually. Scientists have created a wireless technology called Frebble that lets you hold your partners hand with the use of haptic technology which mimics the sensation of someone holding your hand.
The Frebble includes two devices that when connected to each other through the Internet will become sensitive to touch. It is around five inches long and uses a rechargeable Lithium Polymer battery. It is made from plastic with rubberised padded areas so it can be held easily. When one squeezes the device, the other will feel the sensation of the touch. The device has two pressure sensor located in the front of the device and two vibratory motors at the side, which make the sensations more realistic. There is also a replicated squeeze bar that replicates the hands holding.
This innovative idea was conceived by entrepreneur Frederic Petrignani of Amsterdam in The Netherlands, who is currently raising funds on Kickstarter to put the device on production.
The device aims at giving a long-distance relationship the joy and pleasure of being intimate with your loved one. When used while on a Skype call, the experience would be double and more fulfilling. 'For a granddaughter calling grandma with special news, for a husband far away from a wife, for distant grown daughters who crave the comfort of their mother's touch, for a best friend who wants to let her friend know it will all be ok, Frebble connects - as simply, subtly and as powerfully as though the person was right there with you,' the company said.
While there are many ways to see and hear your loved ones, the company explained that there was a lack of a tactile element over the Internet. Frebble is designed to fit your hand and cut through the distance, allowing you to share the joys of the simplest gestures like squeezing of the hand.
Google Chrome version24 or higher and Firefox version 16 and higher will support the gadget. Android and iOS apps for smartphones and tablets will also be available by September. On Kickstarter, the device costs $89 (£52), plus shipping as an 'early bird special'.
stay cool @!!@
bye! bye!
Post a Comment